இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ள சமல் ராஜபக்ச..!

இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ள சமல் ராஜபக்ச..!

அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.