புதிய அமைச்சினை பொறுப்பேற்றார் சரத் வீரசேகர..!

புதிய அமைச்சினை பொறுப்பேற்றார் சரத் வீரசேகர..!

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.