அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்த உள்நாட்டு சுகாதார துறை சார் உற்பத்தியாளர்கள்

அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்த உள்நாட்டு சுகாதார துறை சார் உற்பத்தியாளர்கள்

உள்நாட்டு சுகாதார துறை சார் உற்பத்தியாளர்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதார துறை சார் உற்பத்தியாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.