மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.