தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவக பிரிவுகள்..!
கண்டி-அக்குரனை பிரதேச செயலாளர் பிரிவில் புலுகாதென்ன மற்றும் தெலும்புகஹவத்த ஆகிய கிராம சேவக பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பண்டாரகம காவற்துறை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட அட்டலுகம-கிழக்குஇஏபிடமுல்ல கோலமதிரிய ஆகிய கிராமசேவக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026