நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட செலவு திட்டங்கள்

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட செலவு திட்டங்கள்

வெளியுறவு மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சின் செலவு திட்டங்கள் இன்று நாடாளுமன்றில் பல திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாதீட்டு வாசிப்பு குறித்த மூன்றாம் நாள் விவாதத்தின் போதே இது நிறை வேற்றப்பட்டுள்ளது.