பெண் உதவி முகாமையாளரை தாக்கிய உடுகம்பொல அலுவலக முகாமையாளர் கைது

பெண் உதவி முகாமையாளரை தாக்கிய உடுகம்பொல அலுவலக முகாமையாளர் கைது

பெண் உதவி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடம் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.