பாதீட்டு ஒதுக்கங்கள் குறித்த இரண்டாம் நாள் விவாதம் இன்று

பாதீட்டு ஒதுக்கங்கள் குறித்த இரண்டாம் நாள் விவாதம் இன்று

பாதீட்டு ஒதுக்கங்கள் குறித்த விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான பாதீட்டு ஒதுக்கங்கள் நேற்று நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.