வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் விண்ணப்பித்த மேன்முறையீட்டுக்கு அமைவாக, தற்போது புதிதாக தொழிற்வாய்ப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் தொடர்பிலான பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.