மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பு- அதிகளவான மாணவர் வருகை சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பு- அதிகளவான மாணவர் வருகை சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு

மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலேயே இன்று அதிகளவான மாணவர் வருகை பதிவாகியுள்ளது.

இதற்கமைய அந்த மாகாணத்தில் 55 சதவீத மாணர் வரவு பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.