மாவீரர் தினத்தை நினைவு கூற விதித்த தடை உத்தரவு நீடிப்பு..!

மாவீரர் தினத்தை நினைவு கூற விதித்த தடை உத்தரவு நீடிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.