பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும்..!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும்..!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு இன்று முதல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதிவுசெய்தல் இணைய நிகழ்நிலை கட்டமைப்பு ஊடாக மட்டுமே இடம்பெறும்

அதற்கான வழிமுறைகள் மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2019-2020 புதிய கல்வியாண்டில் சுமார் 41,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.