துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியருக்கு விளக்கமறியல்...!

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியருக்கு விளக்கமறியல்...!

பாடசாலை மாணவர் ஒருவரை வாயு துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகம் செய்த வைத்தியரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.