கோதுமை என தெரிவித்து மஞ்சள் தூள் கடத்திய நபர்கள்..!

கோதுமை என தெரிவித்து மஞ்சள் தூள் கடத்திய நபர்கள்..!

கோதுமை மா கொண்டு செல்வதாக தெரிவித்து கொழும்பிற்கு மஞ்சளை கடத்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாராபுரத்திலிருந்து இவர்கள் மஞ்சளை கடத்தி செல்ல முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தராபுரம் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்