
கொவிட் 19 நிபந்தனைகளை மீறிய 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...!
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பேணாமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த குற்றச்சாட்டுக்களில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 437 வாகனங்களை காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025