பசில் ராஜபக்சவிற்கான பயணத்தடை நீக்கம்...!

பசில் ராஜபக்சவிற்கான பயணத்தடை நீக்கம்...!

கொழும்பு மேல் நீதிமன்றினால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத்தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.