அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு கொரோனா..!

அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு கொரோனா..!

அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வைத்தியர் கழுஹக்கல - ஏகல பகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.