இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு நிபுணர் குழு அறிவிப்பு
கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை, அது தொடர்பான இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை கொவிட் 19 நோயினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழு விடுத்துள்ளது
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆய்வின் பின்னர் பரிந்துரை வழங்கப்படும் அந்த நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024