2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று முதல் இடம்பெறவுள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் கடந்த 21ம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது
இந்நிலையில் இன்று (23) குழுநிலை விவாதம் ஆரம்பமாகி டிசம்பர் 10ம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025