சற்று முன்னர் கொரோனாவால் மேலும் 4 பேர் பலி...!
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்
*கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்
*பொரளையை சேர்ந்த 84 வயதுடைய பெண்
*கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026