தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கண்டி பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024