சிறுவர்களின் பாதுகாப்பிற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சிறுவர்களின் பாதுகாப்பிற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் 1929 என்பதாகும்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.