வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 237 இலங்கையர்கள்

வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 237 இலங்கையர்கள்

இன்று (21) அதிகாலை இலங்கையிலிருந்து 164 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மேலும்,  நாட்டிலிருந்து கட்டார் நோக்கி 47 பேரும் மாலைத்தீவுக்கு 26 பேரும் இவ்வாறு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.