மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது
இதற்கமைய மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பாகங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பாகங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024