சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கெண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது

சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கெண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது

பாணந்துரை பகுதியில் சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கெண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் 02 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.