வாகன இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்..!

வாகன இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்..!

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.