நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகளை மேற்ககொள்வதே நோக்கம்: சுதத் சமரவீர!

நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகளை மேற்ககொள்வதே நோக்கம்: சுதத் சமரவீர!

நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வதே சுகாதார அமைச்சின் தற்போதைய இலக்காகும் என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆய்வுகங்களும் PCR மேற்கொள்ளும் எண்ணிக்கையினை அதிகரிக்கும் என தாம் நம்புவதாக பிரதம தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையினை 20 ஆயிரமாக அதிகரிப்பதை நோக்காக் கொண்டு செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் பிசிஆர் பரிசோதனைகளையும் அதனுடன் இணைந்தாக மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.