மன்னார்-எருக்கலம்பிட்டி பகுதியில் ஒரு தொகை மஞ்சளுடன் கேரள கஞ்சா மீட்பு
கடல் மார்க்கமாக கொண்டு செல்ல முயற்சித்த 710 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 3 கிலோகிராம் கேரள கஞ்சா என்பன மன்னார்-எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025