வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்களுக்கான விசேட அறிவிப்பு

வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்களுக்கான விசேட அறிவிப்பு

வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள இ-செனல் இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.