ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பேர் கைது

வெலிகம பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.