
அரிசிக்கான நிர்ணய விலை உதாசீனபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு...!
அரிசி நிர்ணய விலை தொடர்பில் வெளியான வர்தமானி அறிவித்தலை பொருட்படுத்தாது அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் செயற்படுவதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025