கொட்டகல மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இருவருக்கு கொரோனா..!
தலவாக்கலை சென்கிளயார் தோட்டப்பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருக்கும், கொட்டக்கலை பிரதேசசபைக்குட்பட்ட டெரிக்ளெயர் பகுதியில் 38 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்
இதேவேளை, பதுளை நகரில் ஒருவர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நுகெகொடையில் இருந்து அண்மையில் பதுளைக்கு சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025