இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்..!

இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்..!

இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரித்தானிய போக்குவரத்து திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.