மருத்துவமனையில் இருந்து தப்பிசென்ற சிறுவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்..!

மருத்துவமனையில் இருந்து தப்பிசென்ற சிறுவன் கண்டுப்பிடிக்கப்பட்டார்..!

கொவிட்19 தொற்றுகாக ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார்.