இலங்கை வாழ் பொளத்தர்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கை வாழ் பொளத்தர்களுக்கான விசேட அறிவிப்பு

மறைந்த வணக்கத்துக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பௌத்த வீடுகளில் மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட வேண்டும் என மகா சங்கம் தெரிவித்துள்ளது.