கொரோனா தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு..!

கொரோனா தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு..!

போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 550 ஆக அதகிரித்துடுள்ளது.

இந்தநிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பிடிபடுவதற்கு முன்னர் அவர் சென்ற இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.