ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற தாயும் மகனும்..!
கொவிட்19 தொற்றுகாக ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026