கொரோனா பரவலுக்கு மத்தியில் கூரையின் மீதேறி கைதிகள் ஆர்பாட்டத்தில்..!

கொரோனா பரவலுக்கு மத்தியில் கூரையின் மீதேறி கைதிகள் ஆர்பாட்டத்தில்..!

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது

அத்துடன் சிறைச்சாலைகளில் நேற்றைய தினம் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துமாறு கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 20 பேர் கூரையின் மீதேறி தொடர்ந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.