
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் கைது..!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 312 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025