ப்ரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்ய புதிய புழு நியமனம்..!

ப்ரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்ய புதிய புழு நியமனம்..!

ப்ரெண்டிக்ஸ் கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் காவற்துறை மா அதிபர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.