கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஐந்து பேர் மரணம் ! நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண்
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண்
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண்
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண்
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026