யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைகழக மருத்துவபீட மாணவன்!

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைகழக மருத்துவபீட மாணவன்!

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த மாணவன், இன்று வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.