நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 382ஆக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026