
வௌிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் நாடு திரும்பினர்
இலங்கைக்கு வருகை தர முடியாமல் 4 வௌிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ அதிகாரிகள் 79 பேரும் கட்டாரிற்கு தொழிலுக்காக சென்ற 12 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த 5 இலங்கையர்களும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025