வடமராட்சி கிழக்கு - தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வடமராட்சி கிழக்கு - தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
சடமாக மீட்கப்பட்டவர் செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த 43 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலாக மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026