
கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்: பவித்ரா!
விசேட வைத்திய நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு இணங்க, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நேற்றைய தினம் விசேட உரையொன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025