சமூக இடைவெளியை புறந்தள்ளி யாழில் அலை மோதிய மக்கள்
கொரோனா அச்சம் நிலவிவரும் சூழலிலும் யாழ். நகரப்பகுதியில் பொதுமக்கள் இன்று அலைமோதினர்.
வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டம் யாழ். நகரில் நிரம்பி வழியும்.
ஆனால் இம்முறை பலதரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சன நடமாட்டம் சற்றுக் குறைவாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026