இந்த வருடத்தில் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை...!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலிக்காய்ச்சல் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் நவெம்பர் மாதம் வரையிலாக காலப்பகுதியில் 4500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததோடு, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 6900 எலிக்காய்ச்சல் நோயாளரை்கள் பதிவாகியுள்ளனர் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025