லண்டனில் இறந்த தமிழ் பல்கலைக்கழக மாணவி! வைரலாகும் அவர் வெளியிட்ட காணொளிகள்
அண்மையில் லண்டனில் மரணமடைந்த லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி, சிறிஸ்கந்தராஜா மதுஜா (19) வெளியிட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து பல்துறைத் திறமைகளைக் கொண்ட ஒரு தமிழ் பிள்ளையை இழந்துவிட்டோம் என பல தரப்பினரும் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல்துறைத் திறமைகளை வெளிப்படுத்தும் குறித்த மாணவியின் பதிவுகளை தாங்கி வருகிறது இக்காணொளி,
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026