கோப்பாயில் சிகிச்சை நிறைவு செய்த18 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்
கோப்பாய் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை நிறைவு செய்த 18 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கைக் சேர்ந்தவர்களே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன்,கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின் சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த வேப்ப மரகன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026